இன்றைய FERTI SOUTH நிறுவனமானது, நான் கம்புறுப்பிட்டி ஆதார வைத்தியசாலையில், மகப்பேற்று மற்றும் பெண் நோயியல் மருத்துவ நிபுணராக பணியாற்றிக் கொண்டிருக்கும் போது, உருவான கருத்தாக்கத்தின் அடிப்படையில் அன்று SOUTHERN FERTILITY CENTER என்ற பெயரில் கருத்தரிப்பு மையமாக நிறுவப்பட்டது. பின்னர். தெற்கின் மிகப்பெரிய மகப்பேற்று வைத்தியசாலையான மஹமோதரவைத்தியசாலையின் IVF சிகிச்சை தொடர்பான மருத்துவ பிரிவின் தலைமைப் பொறுப்பினை ஏற்றார். அவரது அற்ப்பணிப்பிர் விளைவாக,மஹமோதர வைத்தியசாலையின் அறை எண் 06 ஆனது, இலங்கையில் அதிக செயல்திறன் கொண்ட கருத்தரிப்பு பிரிவாக தரமுயர்த்தப்பட்டது. இதனூடாக குழந்தை பாக்கியம் தாமதமடைந்துள்ள இலங்கையில் வாழும்: அனைத்து இனங்களையும் சேர்ந்த தம்பதிகளின் கனவுகளை நனவாக்க அவரால் முடிந்தது. பணஜ்தினை மட்டும் நோக்கமாகக் கொள்ளாது, குழந்தையின்மையால் தவிக்கும் தம்பதிகளின் கனவுகளை நனவாக்குவதற்கு அவர் தனியார் துறையிலும் சிகிச்சை அளிப்பதற்காக வேண்டி தனது திறமைகளையும், தனது வாழ்நாளின் அதிகபட்ச நேரத்தினையும் அர்ப்பணிப்புச் செய்தார். அங்கு ஏழை நோயாளிகளுக்கு இலவசமாக சிகிச்சை அளித்து அவர்களின் குழந்தைப் பாக்கிய கனவையும் நனவாக்கி வருகின்றமை அவரின் நல்லெண்ணத்துடனான சேவையினை பறைசாற்றுகின்றது. நாளுக்கு நாள் புதுமையடைந்து வரும் நவீன தொழிநுட்பங்களுடன் கட்டம் கட்டமாக SOUTHERN FERTILITY நிறுவனமானது, FERTISOUTH FERTILITY CENTER என்ற பெயரில் நவீனமயப்படுத்தப்பட்டது. இது வரையிலும், இந் நிறுவனத்திற்கு வருகை தரும் 5000ற்கும் அதிகமான நோயாளிகள் சிகிச்சைகளுக்காக பதிவு செய்யப்பட்டு தங்களது குழந்தை பாக்கிய கனவை நனவாக்கும் தென்னிலங்கையிலேயே அதி நவீன மற்றும் அதிக கருத்தரிப்பு பெறுபேற்றினைக் கொண்டுள்ள தனித்துவமான கருத்தரிப்பு மையமாக வெற்றிப்பாதையில் தடம் பதித்துவிட்டது. தன்னிடம் சிகிச்சைக்காக நாடி வரும் நோயாளிகளின் எண்ணங்கள், கருத்துக்கள் மற்றும் அவர்களின் வாழ்க்கை அனுபவங்களின் மூலம் அவர் குழந்தை, பாக்கியத்தின் பெறுமதியினை உணர்ந்து கொண்டூள்ளதோடூ குழந்தை செல்வத்தின் மதிப்பானது, பணத்தினாலும், பதவியினாலும், அந்தஸ்த்தினாலும்: அடிபணியவைக்க முடியாது என்பதனை நிரூபித்துக்காட்டியதுடன், ஏழை முதல்: பணக்காரன் வரையிலும், பலவீனமானவன் முதல், பலமானவன் வரையிலும், சாதாரண தொழிலாளி முதல் உயர் அதிகாரி வரையிலும் சிகிச்சையளித்து அவர்களின் குழந்தை கனவினை நிறைவேற்றிய வைத்திய நிபுணராக பரிந்துரைக்கப்படுகின்றார். கடந்து செல்லும் ஒவ்வொரு நொடியிலும் இன்னொரு உயிரினை உருவாக்கும். முயற்சியுடனும் எண்ணத்துடனும், அதற்கான வெற்றிப்பாதையின் கதவுகளை திறப்பதற்காக வேண்டி, IVF சிகிச்சைகளில் முன்னணி வகிக்கும் நாடுகளான இந்தியா, இங்கிலாந்து, ஜேர்மனி, மலேசியா, சிங்கப்பூர், அவுஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு பயணித்து அது தொடர்பான அறிவினையும் அனுபவத்தினையும் பெற்றுக்கொண்டதோடு, FERTISOUTH நிறுவனத்தினையும் 100% பெறுபேற்றினை கொண்டுள்ள கருத்தரிப்பு மையமாக உருவாக்கும் பணியில் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றார். தற்போது இலங்கையில் காணப்படும் அதியுயர் பெறுபேற்றினைக் கொண்டுள்ள IVF சிகிச்சை மத்தியநிலையமாக தன்னுடைய நிறுவனத்தினை உறுதிப்படுத்துவதில் வைத்தியர் பெற்றுக் கொண்ட மாபெரும் வெற்றியாக, உலகிலேயே ஆரோக்கியமான NOVA IVI INDIA எனப்படும் சர்வதேச IVF தொழிநுட்பங்களை கொண்ட வைத்தியசாலை வலயங்களில் இலங்கையில் அமையப்பெற்றிருக்கும் நிரந்தர பிரதிநிதி நிறுவனமாக 78:0150மம் நிறுவனம். தேர்ந்தெடூக்கப்பட்டுள்ளமையாகும். வில்ஞானம். மற்றும் தொழிநுட்பத்தின் வாயிலாக மருத்துவத்தின் மூலம் குழந்தை செல்வத்தினை வழங்க வேண்டம் என்ற இலட்சியத்துடன் ஆரம்பிக்கப்பட்ட இந் நிறுவனம், புத்தரின் எண்ணத்தின் படி நவீன அறிவியலின் பாதையில் செல்கின்றது.
5. முழு உலகினையினும் காவு தெரண்ட கொவிட் பெருந்தொற்று காலப்பகுதியில் எவ்வித உதவியாளர்களும் இன்றி நோயாளிகளுக்கு தனியாக சிகிச்சை அளிக்கும் அறிவியல் என்றவாறு புத்த. தர்மத்தினை இணைத்து வித்தியாசமான பரிமாணத்தில் அதிநவீன தொழிநுட்பங்கள் வசதிவாய்ப்புகளுடன் FERTISOUTH நிறுவனமானது, தனது பயணத்தினை ஆரம்பித்துள்ளது. பெனத்கம், மற்றும் பிற மதங்களின் ஆசிரியர்களின் கோட்பாடுகளை ஒப்பிட்டு பெளத்தத்தின் மூலம் கர்மாவின் உணர்வு வெளிப்படுவதை போன்று கர்மா காலத்தில் பரிசோதனைகள், அ.ராய்ச்சிகள் குழந்தைகளின் கருத்தாக்கத்தினை எவ்வாறு பாதிக்கின்றது என்பது தொடர்பான தனது சொந்தக் கருத்தியலினை உருவாக்கினார். மேலும் மேற்கத்தேய மருத்துவத்தினையும், உள்ளுர் மருத்துவத்தினையும் இணைத்து, பஞ்சகர்மா சூள சாஸ்திரம், தேவ பூஜை, பலிதோவில், சாந்திகர்மா போன்றவை கருத்தரிப்பு சிகிச்சைகளாக ஏற்று FERTISOUTH நிறுவத்தினை இலங்கையில் மிகவும் வித்தியாசமான மற்றும் வெற்றிகரமான கருத்தரிப்பு மையமாக மாற்றுவதில் அவரின் முயற்சிகள் மிகவும் வெற்றிகரமாக உள்ளன.