ஆய்வக பரிசோதனை

அனைத்து இரத்தம்‌ மற்றும்‌ சிறுநீர்‌ மாதிரி பரிசோதனைகள்‌ இப்போது Fertisouth இலிருந்து

நீங்கள்‌ வந்த முதல்‌ நாளிலிருந்து குழந்தை பிறப்பதில்‌ தாமதம்‌ ஏற்பட்டுள்ளமைக்கான காரணங்களை கண்டறிவதற்காக ஆண்‌ மற்றும்‌ பெண்‌ இருவரையும்‌ பரிசோதித்து கண்டறிந்து உங்களுக்கு விளக்கப்படும்‌.
அந்தச்‌ சிக்கல்களுக்கு, தற்போது காணப்படும்‌ மிகவும்‌ வெற்றிகரமான தீர்வுகளை ஆதாரங்களுடன்‌, விரிவான புரிதலை உங்களுக்கு வழங்குதல்‌.
தாளில்‌ எழுத்து மூலம்‌ வழங்கப்படும்‌ அறிக்கைகளை விட, உங்கள்‌ பிரச்சினைகளை உங்கள்‌ கண்களாலேயே பார்த்து புரிந்துக்‌ கொள்ளும்‌ வகையில்‌, நவீன தொழிநுட்பங்களை பயன்படுத்தி வீடியோ காட்சிகளுடன்‌ உங்கள்‌ பிரச்சினைகள்‌ தொடர்பான விளக்கங்கள்‌ வழங்கப்படும்‌.
குழந்தைகளை பெறுவதற்கான உங்கள்‌ கனவை நனவாக்குவதற்கும்‌ உங்களுக்கு தேவையான சிகிச்சைகளை தேர்ந்தெடூப்பதற்கான வாய்ப்பை வழங்குவதற்கும்‌. மிகவும்‌ பொருத்தமான சிகிச்சை முறைகள்‌ தொடர்பான விரிவான புரிதலை நாங்கள்‌ உங்களுக்கு வழங்குகின்றோம்‌.
வேறு எங்கும்‌ கிடைக்காத இலவச ஆலோசனை சேவையை பெறுவீர்கள்‌.

உலக மக்கள்‌ அனைவரும்‌ இனம்‌, மதம்‌, சாதி வேறுபாடுகளின்றி மனதை அமைதிப்படுத்தும்‌ ஆன்மீக சூழலில்‌ இருந்து சிகிச்சை பெறுவதற்கான வாய்ப்பினை நாங்கள்‌ வழங்குகின்றோம்‌. கர்மாக்‌ கருத்தாக்கம்‌ பற்றிய விரிவான புரிதலை வழங்கும்‌. மற்றும்‌ உங்கள்‌ வாழ்க்கையில்‌ மாற்றியமைக்கப்பட வேண்டிய பகுதிகளை சுட்டிக்காட்டும்‌ இலங்கையின்‌ ஒரே நிறுவனம்‌ நாங்கள்‌ மட்டுமே. பணத்தை துரத்தும்‌ உலகிலுள்ள ஏனைய மருத்துவ நிலையங்களை போலல்லாமல்‌, இலங்கையில்‌ அதிக நேரம்‌ உங்களை பரிசோதிக்கும்‌ ஒரே மருத்துவ நிலையமாக நாங்கள்‌ இருக்கின்றோம்‌. இந்த நிறுவனத்தினால்‌ வழங்கப்படும்‌ ஆலோசனைகளானவை, பரந்த அறிவும்‌, அனுபவமும்‌ கொண்ட உலக சுகாதார நிபுணர்களால்‌ வழங்கப்படுகின்றது. நிபுணர்கள்‌ குழு உங்கள்‌ இருவரையும்‌ வெவ்வேறு திசைகளில்‌ ஒரு புதிய பரிணாமத்திற்கு அழைத்துச்‌ செல்லும்‌ மற்றும்‌ குறுகிய காலத்தில்‌ அதிகபட்ச வெற்றியை வழங்க அதிகபட்ச அர்ப்பணிப்புடன்‌ செயல்படுகின்றது.

ta_LKTA
Powered by TranslatePress