ஒரு குழந்தைக்காக கனவு காண்கிறீர்களா?

"எங்கள்‌ கருத்தரிப்பு மையத்திற்கு வரவேற்கின்றோம்‌. உங்கள்‌ பெற்றோர்‌ என்ற கனவை நனவாக்க உதவும்‌ வகையில்‌ நாங்கள்‌ பரிவான கவனிப்பு மற்றும்‌ அதி நவீன சிகிச்சைகளை வழங்குகின்றோம்‌. நீங்கள்‌ எப்போதும்‌ விரும்பும்‌ குடும்பத்தை உருவாக்கும்‌ உங்கள்‌ பயணத்தில்‌ எங்களுடன்‌ இணையுங்கள்‌ எங்களை பற்றி."

நாங்கள்‌ உங்களுக்கு வழங்கும்‌ சேவைகள்

மற்றைய நிறுவனங்களில்‌ விந்தணு பரிசோதனையானது, ஒரு மருத்துவ ஆய்வக தொழிநுட்ப வல்லுனரால்‌ செய்யப்படுகின்றது. ஆனால்‌, ஃபெர்டிசவுத்தில்‌ அது ஆய்வக விஞ்ஞானியால்‌ செய்யப்படூகின்றது

Fertisouth introduces IUI treatment for patients who have failed primary treatments. Here, Fertisouth provides patients with the opportunity to perform the IUI treatment through various methods. IUI - Here, if the man's sperm count is at a suitable level for…

இது ஒரு வெற்றிகரமான நுட்பமாகும்‌. இதன்‌ மூலம்‌ 50% மான பெறுபேறுகளை எதிர்ப்பார்க்கலாம்‌.

From Fertisouth you have the opportunity to store your sperm in the most reliable way. A husband traveling abroad can store his sperm in our sperm bank for IUI treatment. A person who wants to become a sperm donor can…

Performed reliably using state-of-the-art SCAN machines. Done by an experienced specialist. Consultancy service related to identified problems. IVF technology is being introduced from FERTISOUTH for the first time in Galle for IUI treatment after laparoscopic surgery.

நோயுற்ற பருமனான நோயாளிகளுக்கு இப்போது Fertisouth இலிருந்து நிபுணத்துவம்‌ வாய்ந்த ஊட்டச்சத்து ஆலோசனை மற்றும்‌ ஊட்டச்சத்து திட்டமிடல்‌ சிகிச்சை.

Successful treatment for all women's beauty problems now from FERTISOUTH, Unwanted hair removal treatments, treatment for women with breast enlargement problems, treatments to maintain the shape and color of the body as well as treatments and expert medical advice to…

இப்போது .'.பெர்டிசவுத்திலிருந்து நீரிழிவு உட்பட அனைத்து நாளமில்லா நோய்களுக்கான சிறப்பு சிகிச்சை நிலையம்‌.

Laparoscopic surgery is done with participation of a panel of experts led by the specialist to patients who have failed the IUI treatment. Minimizing life risk. Very small incisions. less pain Minimizing surgical complications. Decreased bleeding. Minimize side effects. Quick…

Highly experienced specialist nurses Training is provided through practical activities. At the end of the training, a valuable certificate will be awarded.

பற்றி எங்களை

 

பெர்டிசவுத்‌ ஒரு முன்னணி கருத்தரித்தல்‌ மையமாகும்‌. இது உயர்‌ பயிற்சி பெற்ற விசேட கருத்தரிப்பு நிபுணர்களை கொண்ட ஒரு குழுவாகும்‌. அவர்கள்‌, தங்களது குடும்பங்களை தொடங்க, உருவாக்க விரும்பும்‌ தனி நபர்கள்‌ மற்றும்‌ தம்பதிகளுக்கு தனிப்பயனாக்கப்பட்ட பராமரிப்பு, மற்றும்‌ சிகிச்சை திட்டங்களை வழங்குகின்றார்கள்‌. எங்கள்‌ அதி நவீன வசதிகள்‌ மற்றும்‌ அதி நவீன தொழிநுட்பங்கள்‌ அவர்களுக்கு முழு அளவிலான கருவுறுதல்‌ சிகிச்சைகளை வழங்குவதற்கு உதவுகின்றன. மேலும்‌, நோயாளிகளை மையமாகக்‌ கொண்ட பராமரிப்பு, கல்வி மற்றும்‌ வெளிப்படைத்தன்மைக்கு நாங்கள்‌ முன்னுரிமை அளிக்கின்றோம்‌. பராமரிப்புக்கான கூட்டு அணுகுமுறை மூலம்‌ நோயாளிகள்‌ தங்கள்‌ பெற்றோர்‌ என்ற கனவை அடைய உதவுவதே எங்களது குறிக்கோளாகும்‌.

ta_LKTA
Powered by TranslatePress