ஆக்கிரமிப்பு இல்லாத ஜி ஸ்கேன்‌

ஆக்கிரமிப்பு இல்லாத ஜி ஸ்கேன்‌ என்றால்‌ என்ன?

ஆக்கிரமிப்பு இல்லாத G Scan என்பது நவீன DNA தொழிநுட்பத்தை அடிப்படையாகக்‌ கொண்ட ஒரு முறையாகும்‌. கர்ப்பத்தின்‌ முதல்‌ 10 வாரங்களுக்கு. பிறகு ஆக்கிரமிப்பு இல்லாத G Scan செய்யப்படுகின்றது. குழந்தைக்கு ஏதேனும்‌ மரபணு குறைபாடுகள்‌ உள்ளதா என்பதை இத தீர்மானிக்கின்றது.
இந்த மரபணு மாற்றங்கள்‌ பரம்பரை காரணமாக இருக்கலாம்‌ அல்லது. எதேச்சையாக நிகழலாம்‌. Down’s Syndrom எனப்படும்‌ மிகவும்‌ பொதுவான மரபணு மாற்றமானது, மன மற்றும்‌ உடல்‌ குறைபாடுகளை ஏற்படுத்துகின்றது. மற்றும்‌ இந்த நிலைமையானது., பரம்பரை ரீதியானதல்ல. எதேச்சையாக நிகழும்‌ என்றும்‌ கண்டறியப்பட்டுள்ளது.

ஆக்கிரமிப்பு இல்லாத G Scan பரிசோதனை பல மரபணு நோய்களைக்‌ கண்டறிய உதவும்‌. இந்த பரிசோதனையை நீங்கள்‌ இரண்டு வழிகளில்‌ பெறலாம்‌.

1. Aneuploidy Testing - அனுப்ளோய்டி பரிசோதனை
• Down’s Syndrome (trisomy 21) - டவுன்‌ சின்ட்ரோம்‌ (டிரிசோமி 21)
• Edward Syndrome (trisomy 18) - (எட்வர்ட்‌ சின்ட்ரோம்‌ டிரிசோமி 18),
• Patau Syndrome (trisomy 13) - படாவ்‌ சின்ட்ரோம்‌ (டிரிசோமி 13)

2. அனுப்ளோய்டி சோதனை மற்றும்‌ மைக்ரோடெலிஸன்‌ ஆபத்து சோதனை

உங்களுக்கு தெரியுமா?
குழந்தையின்‌ 19:44 தாயின்‌ இரத்த ஒட்டத்தில்‌ சுற்றுகின்றது.

ஆக்கிரமிப்பு இல்லாத Gscan ஏன்‌ மிகவும்‌ வெற்றிகமான முறையாகும்‌?

பாதுகாப்பு

அந்த சோதனை மிகவும்‌ பாதுகாப்பானது, எனவே, கருச்சிதைவு ஏற்படும்‌ அபாயம்‌ இல்லை. அம்னியோசென்டஸிஸ்‌ மற்றும்‌ கோரியானிக்‌ வில்லஸ்‌ மாதிரி (CVS) போன்ற பிற பரிசோதனைகளில்‌ கருச்சிதைவு ஏற்படும்‌ அபாயம்‌ ஆக்கிரமிப்பு இல்லாத G Scan முறையில்‌ இல்லை.

பிற தனிப்பட்ட அம்சங்கள்‌

• வசதி
இந்த சோதனைக்கு தாயின்‌ இரத்த மாதிரி மட்டுமே தேவைப்படுகின்றது. மாதிரியில்‌ இருக்கும்‌ குழந்தையின்‌ டின்ஏ வை பிரித்தெடுப்பதன்‌ மூலம்‌ சோதனை செய்யப்படுகின்றது.

• வேகமாக கண்டறிதல்‌
10 வார கர்ப்பத்திற்கு பின்னர்‌ இந்த பரிசோதனையை மேற்கொள்ளலாம்‌. மற்றும்‌ கர்ப்பத்திற்கு பின்னர்‌ செய்ய வேண்டிய மற்ற பரிசோதனைகளை விட மருத்துவ நிலைமைகளை விரைவில்‌ கண்டறியலாம்‌.

• பாலின அடையாளம்‌
கர்ப்பத்தின்‌ 10 வாரங்களுக்கு பின்னர்‌ உங்கள்‌ குழந்தையின்‌ பாலினத்தை தீர்மானிக்க முடியும்‌.

• துல்லியம்‌
இந்த சோதனையின்‌ முடிவுகள்‌ மிகவும்‌ துல்லியமானவை. மற்றும்‌ ஒப்பீட்டளவில்‌ 99% க்கும்‌ அதிகமான துல்லியத்தினை அறிக்கை செய்துள்ளன.

இந்த சோதனைக்கு நீங்கள்‌ தகுதியானவரா?

எந்தவொரு கர்ப்பிணிப்‌ பெண்ணும்‌ இப்‌ பரிசோதனையை மேற்கொள்ளலாம்‌. இருப்பினும்‌, பின்வரும்‌ அம்சங்கள்‌ உங்களுக்கு பொருந்தினால்‌ நீங்கள்‌ பரிசோதனைக்கு மிகவும்‌ பொருத்தமானவர்‌.
• கர்ப்பமாகி 10 வாரங்கள்‌ நிறைவடைந்திருக்க வேண்டும்‌.
• நீங்கள்‌ 35 வயதிற்கு மேற்பட்டவராக இருத்தல்‌
• முன்னைய பிரசவத்தின்‌ போது குழந்தைக்கு மரபணு மாற்றங்கள்‌ நிகழ்ந்திருத்தல்‌.
• பரம்பரை மரபணு மாற்றங்கள்‌ பதிவாகியிருத்தல்‌.
• IVF சிகிச்சைக்கு உட்பட்டிருத்தல்‌.

ta_LKTA
Powered by TranslatePress