மற்றைய நிறுவனங்களில் விந்தணு பரிசோதனையானது, ஒரு மருத்துவ ஆய்வக தொழிநுட்ப வல்லுனரால் செய்யப்படுகின்றது. ஆனால், ஃபெர்டிசவுத்தில் அது ஆய்வக விஞ்ஞானியால் செய்யப்படூகின்றது மற்றைய ஆய்வகங்கள் தனது விந்தணு பரிசோதனை முடிவுகளை நோயாளிக்கு எழுத்துத் தாள் மூலம் அளித்தாலும், இங்கு நோயாளி தன் கண்களால் பார்த்து புரிந்து கொள்ளும் வகையில் வீடியோ காட்சி மூலம் விந்தணு பரிசோதனை முடிவுகளை வழங்குகின்றது. ஃபர்டிசவுத் ஆனது, அனைத்து நோயாளிகளினதும் விந்தணு பரிசோதனைகளுக்காக ஒரு தரவுத்தளத்தினை பேணி வருகின்றது. இத இலங்கையில் வேறு எங்கும் மேற்கொள்ளப்படவில்லை. அங்கு மருந்தை உட்கொண்ட பின்பு அதே பின்னணியைக் காட்டும் பல மாத விந்தணு வீடியோக்களை ஓஒப்பிடுவதன் மூலம் அவர்களின் விந்ததணுக்களின் எண்ணிக்கையினை அதிகரித்துள்ளது.
நன்மைகள்
- அயய்வக, தொழிநுட்ப வல்லுனரால் பரிசோதிக்கப்படுவதால் 100% துல்லியமானதாகும்.
- நோயாளி தனது விந்தணுவின் நிலையினை களர்களால் பார்த்துப் புரிந்து கொள்ள முடியும்.
- மருந்துகளை, உட்கொணர்டதன் பின்னர், செல்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதா என்பதையும், அந்த மருந்துகளின் பெறுபேறுகள் கிடைத்துள்ளதா என்பதையும் ஒப்பீட்டளவில் புரிந்துக் கொள்ள முடியும்.
- புகை பிழத்தல். போன்ற பழக்கங்களினால் நோயாளியின் விந்தணுக்கள் குறைந்திருத்தால், புகை பிடிப்பதை நிறுத்தி மருந்துகளை உட்கொள்வதன் மூலம் செல்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதனை உணர முடியும்.
- வெவ்வேறு, ஆய்வகங்களின் முடிவுகளை நீங்கள் ஒப்பீட்டு ஆய்வகத்தின். துல்லியத்தினை நீங்களே சரிபார்க்கலாம்.