IUI சிகிச்சையில் தோல்வியுற்ற நோயாளிகளுக்கு விசேட மருத்து நிபுணர் தலைமையிலான விசேட மருத்துவர் குழுவின் பங்கேற்புடன் லெப்ரோஸ்கொப்பி அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுூகின்றது.
- உயிர் அபாயத்தை குறைத்தல்
- மிக சிறிய கீறல்கள்
- குறைந்த வலி
- அறுவை சிகிச்சை சிக்கல்களைக் குறைத்தல்
- குறைவான இரத்தப்போக்கு
- குறைந்த பக்க விளைவுகள்
- விரைவில் குணமடைந்து மறு தினமே அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடியதாயிருத்தல்.
- அறுவைசிகிச்சையின் நேரடி காட்சிகள் அடங்கிய DVD யை நோயாளிக்கு வழங்குதல்.
- லெப்ரோஸ்கொப்பி அறுவை சிகிச்சைக்கான செலவை Policy Holder ஐ செலுத்த அனுமதிக்கின்றது.
- குடலிறக்கம் ஏற்படுவதைக் குறைத்தல்
லெப்ரோஸ்கொப்பி அறுவைச் சிகிச்சைக்கு பின்னர், .பெர்டிசவுத் மீண்டும் IUI சிகிச்சையை மேற்கொள்ளவும், குழந்தை பெறுவதற்கான கனவையும் நனவாக்க வாய்ப்பளிக்கின்றது. இங்கே உங்கள் காப்புறுதியில் இருந்து சிகிச்சைக்கான செலவினை ஈடூசெய்ய Fertisouth வழங்குகின்றது.