இது ஒரு வெற்றிகரமான நுட்பமாகும். இதன் மூலம் 50% மான பெறுபேறுகளை எதிர்ப்பார்க்கலாம்.
இங்கு பெண்ணின் கருமுட்டை மற்றும் ஆணின் விந்தணுக்கள் இரண்டூம் வெளியே எடுக்கப்பட்டு இரசாயன சூழலில் ஆய்வகத்தில் ௧௬ தயார் செய்யப்பட்டு கர்ப்பப்பையில் பொருத்தப்படுகின்றது.
பின்வரும் நிபந்தனைகள் உள்ள நோயாளிகளுக்கு IVF சிகிச்சை பரிந்துரைக்கப்படுகின்றது.
– பலோப்பியன் குழாய் சேதமடைந்திருத்தல் அல்லது அடைப்புக்கள் காணப்படூதல்.
– அண்டவிடுப்பின் கோளாறுகள் (௧௬ முட்டை வெடிக்கும் நாள் தொடர்பான கோளாறுகள்),
– எண்டோமெட்ரியோசிஸ்
– கர்ப்பப்பை நார்த்திசுக்கட்டிகள்
– முந்தைய குழாய் கருத்தடை அல்லது அகற்றுதல்
– குறைபாடுள்ள விந்தணு உற்பத்தி அல்லது செயற்பாடு
– விவரிக்க முடியாத கருவுறாமை
– மரபணு கோளாறுகள்
ஃபெர்டிசவுத் நிறுவனமானது, ஏற்கனவே IVF சிகிச்சையில் வெற்றிகரமான முடிவுகளை கொண்டுள்ளது.