IUI சிகிச்சை

ஃபர்டிசவுத்‌ முதன்மை சிகிச்சைகளில்‌ தோல்வியுற்ற நோயாளிகளுக்கு IUI சிகிச்சையை அறிமுகப்படுத்துகின்றது. இங்கு .'.பெர்டிசவுத்‌ நோயாளிகளுக்கு பல்வேறு முறைகள்‌ மூலம்‌ IUI சிகிச்கைளை மேற்கொள்வதற்கான வாய்ப்பினை வழங்குகின்றது. இங்கே ஆணின்‌ விந்தணு எண்ணிக்கை உட்பதிப்பதற்கு ஏற்ற அளவில்‌ இருந்தால்‌ அதே ஆணின்‌ விந்தணுக்கள்‌ தேர்ந்தெடுக்கப்பட்டூ, சுத்திகரிக்கப்பட்டு ஒரு சிறப்பு வடிகுழாயின்‌ உதவியுடன்‌ பெண்ணின்‌ கருப்பையில்‌ உட்பதிக்கப்படுகின்றன. வழிக்காட்டப்பட்ட அலட்ராசவுன்ட்‌ IUI - டமற்கூறிய HSG சோதனை மூலம்‌ அடையாளம்‌ காணப்பட்ட குழாய்களில்‌ ஒன்றில்‌ அடைப்பு உள்ள பெண்களுக்கு IUI சிகிச்சையானது, அலட்ராசவுன்ட்‌ ஸ்கேன்‌ தொழிநுட்பத்தினை பயன்படுத்தி தடையற்ற குழாயை நோக்கி விந்தணுக்களை உட்செலுத்த முடியும்‌. இது மிகவும்‌ வெற்றிகரமான முடிவுகளைக்‌ கொண்ட .'.பெர்டிசவுத்தின்‌ தனித்துவமான சிகிச்சை முறையாகும்‌. (நன்கொடையாளர்‌ கருவூட்டல்‌) - அறியப்பட்ட நன்கொடையாளர்‌ - போதுமான விந்தணுக்களை கொண்டிராத ஒருவர்‌, தனக்கு தெரிந்த ஒருவரின்‌ (தானம்‌ செய்பவரின்‌) விந்தணுக்களை பெறுவதன்‌ மூலம்‌ உட்பதிப்பு சிகிச்சையினை மேற்கொள்வதனை குறிக்கின்றது. (நன்கொடையாளர்‌ கருவூட்டல்‌) - அறியப்படாத நன்கொடையாளர்‌ - விந்தணு எண்ணிக்கை போதுமான அளவு இல்லாத ஒரு ஆண்‌, IUI சிகிச்சைக்காக ஃபெர்டிசவுத்‌ விந்தணு வங்கியிலிருந்து மிகவும்‌ நம்பகத்தன்மையுடன்‌ விந்தணுக்களை தானம்‌ செய்யலாம்‌.
ta_LKTA
Powered by TranslatePress