Fertisouth இலிருந்து உங்கள் விந்தணுக்களை மிகவும் நம்பகமான முறையில் சேமிக்க உங்களுக்கு வாய்ப்பு காணப்படுகின்றது.
வெளிநாடூ செல்லும் கணவர் தனது விந்தணுக்களை IUI சிகிச்சைக்காக நமது விந்தணு வங்கியில் சேமித்து வைக்கலாம்.
விந்தணு, தானம் செய்பவர் ஆக விரும்பும் ஒருவர் தனது விந்தணுவை நமது விந்தணு வங்கியில் தானம் செய்யலாம். மற்றும் தானம் செய்பவர்களுக்கு சுமார் ரூ.1000 பெறுமதியான இரத்தப் பரிசோதனைகளை இலவசமாக மேற்கொள்ள முடியும்.
அவரது விந்தணுவின் தரத்தினை இலவசமாக பரிசோதிக்கலாம்.
அத்தகைய நோயாளிகள் புற்றுநோய் போன்ற மருத்தவ நிலைமைகளுக்கு சிகிச்சை செய்வதற்கு முன்பு அவர்களது விந்தணுக்களை நமது விந்தணு வங்கியில் சேமித்து வைத்துக் கொள்ளலாம்.
ஃபெர்டிசவுத் மேற்கூறிய சேவைகள் மூலம் குழந்தை பேறு இல்லாத நோயாளிகளுக்கு குழந்த பேறு என்ற கனவை நனவாக்க சிறந்த சேவையினை வழங்க உறுதி பூண்டூள்ளது .