அதி நவீன ஸ்கேன் இயந்திரங்களைப் பயன்படுத்தி நம்பகத்தன்மையுடன் இது மேற்கொள்ளப்படூகின்றது.
அனுபவம் வாய்ந்த மருத்துவ நிபுணர்களால் இது மேற்கொள்ளப்படுகின்றது.
கண்டறியப்பட்ட சிக்கல்கள் தொடர்பான ஆலோசனை சேவை.
காலியில் முதன்முறையாக Fertisouth இலிருந்து லெப்ரோஸ்கொப்பி அறுவைசிகிச்சைக்கு பின்னர் IUI சிகிச்சைக்காக IVF தொழிநுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டது.