மகப்பேறு மற்றும் பெண் நோயியல் தொடர்பான எந்தவொரு அறுவை சிகிச்சையினையும் அதி நவீன அறுவை சிகிச்சை அறை வசதிகளுடன் கூடிய சிறப்பு மருத்துவர் குழுவின் பங்கேற்புடன் மேற்கொள்வதற்கான வசதி வாய்ப்பினை Fertisouth கொண்டுள்ளது.
இங்கே உங்கள் பிரசவத்தின் நேரடி காட்சிகள் அல்லது அறுவை சிகிச்சை மற்றும் அதனுடன் தொடர்புடைய புகைப்படங்கள் போன்றவற்றை Fertisouth இலிருந்து பெறலாம்.
