HSG பரிசோதனை

Fertisouth நிறுவனமானது, குழந்தை பேறு தாமதமடையும்‌ பெனர்களின்‌ குழாய்களில்‌ அடைப்புக்கள்‌ உள்ளதா என்பதை மருத்துவ நிபுணர்‌ தானே HSG பரிசோதனை மேற்கொள்வதன்‌ மூலம்‌ கண்டறிய முடியும்‌. இந்த சோதனையை வேறு இடத்தில்‌ செய்வதை விட Fertisouth‌ இல்‌ செய்வதனால்‌ பல நன்மைகளை பெற்றுக்கொள்ள முடியும்‌.

இது விசேட மருத்துவ நிபுணரால்‌ செய்யப்படுகின்றது.
HSG பரிசோதனைகளின்‌ தரவுத்தளத்தினை நாங்கள்‌ பராமரிப்பதனால்‌ எங்கள்‌ நிறுவனம்‌ அவர்களின்‌ வீடியோக்களை நோயாளிகளின்‌ பெயரில்‌ சேமிக்கின்றது.
வடிகுழாய்‌ நீக்கம்‌ பற்றிய வீடியோ நோயாளிக்கு வழங்கப்படுகின்றது.
குழாய்களில்‌ உள்ள அடைப்புக்களை கண்டறிந்து IUI சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்படும்‌ நோயாளிகளுக்கு தடையற்ற குழாய்களை நோக்கி அல்ட்ராசவுன்ட்‌ வழிகாட்டல்‌ பொருத்துதலை மேற்கொள்ளலாம்‌.

ta_LKTA
Powered by TranslatePress