முறையான அழப்படையில்‌ கருத்தரித்தல்‌

இது, கண்ணுக்கு புலப்படும்‌ மற்றும்‌ புலப்படாதவை என்பவற்றுக்கிடையிலான கலவையாகும்‌.

பெற்றோரை. போலவே குழந்தைகளும்‌ தகுதி குறைபாடூகளுக்கமைய குழந்தைகள்‌ தனது தாயின்‌ கருப்பையினை தேர்ந்தெடுக்கின்றன. இது அதிஷ்டம்‌ மற்றும்‌ அதிஷ்டமின்மை என்பவற்றின்‌ மீது தங்கியுள்ளது. ஒரு ௧௬ எப்படி உயிர்‌ பெறுகின்றது என்பது ஒரு அதிசயமான நிகழ்வாகும்‌. ஆனால்‌,_இதனை, சோதனைக்‌ குழாயிலோ , ஆய்வகத்திலோ உறுதிப்படுத்த முடியாது. 

வில்ஞானம்‌, எவ்வாறு முன்னேறியிருந்தாலும்‌, அறிவியலினால்‌ நிரூபிக்க முடியாத விடயங்கள்‌ உள்ளன.

 

(மஹாதன்ஹாசங்கய சூத்திரம்‌)

 

முறையான அடிப்படையில்‌ கருத்தரிப்பினை Fertisouth நிறுவனமானது. பகுப்பாய்வு, செய்து கட்டம்‌ கட்டமாக, குழந்தை பேறு தாமதமாகும்‌ பெற்றோர்களுக்கு அவர்களின்‌ குழந்தை பேறு கனவினை நனவாக்குவதற்கு பல்வேறு சேவைகளை வழங்குவதுடன்‌, எளிமையான சிகிச்சைகள்‌ முதல்‌ சிக்கலான சிகிச்சைகள்‌ வரையில்‌ சிகிச்சைகளை மேற்கொண்டு எவ்வழியிலாவது அவர்களின்‌ குழந்தை பேறு கனவினை நிறைவேற்றுவதற்கு தன்னை அர்ப்பணித்து பணியாற்றிக்‌ கொர்டிருக்கின்றது.

௧ரு உருவாவதற்கு, முக்கியமான காரணிகள்‌ முறைகள் அதிகபட்க வெற்றி விகிதம் செலவு
விந்து. மற்றும்‌ ௧௬ முட்டைகளின்‌ கருத்தரித்தல்‌
உடலுறவு (இயற்கை)
5/100

(8–15 இலட்சம்‌)


($ /£)

  • இடத்தினை பொறுத்து மாறுபடும்‌
விந்து, மற்றும்‌ முட்டை
IUI கிதித்சை. (உள்வைப்பு)
(8,15,40)/100
IVF கிதித்சை (விட்ரோ கருத்தரித்தல்‌)
50/100

உணர்வின்‌. வம்சாவளி உயிரானது, கர்மாவின்‌. அடிப்படையில்‌ தாயின்‌ வயிற்றில்‌: கருத்தரிப்பு இடம்‌ பெறுகின்றது. கர்மவினை, தர்மத்தின்‌ மூலம்‌: மாத்திரமே தடுக்க முடியும்‌.

  • கட்டளைகள்‌.
  • விடா முழற்கி.
  • நேர்மையான வாழ்க்கை.
  • தன்னுடைய பெற்றோரினை கவனித்துக்‌ கொள்ளல்‌.
  • குழந்தை இல்லாதவர்களுக்கு உதவி செய்தல்‌.
வேறொரு நபரிடம்‌ இருந்து குழந்தையொன்றை தத்தெடுத்துக்‌ கொள்ளல்‌.
100/100
ta_LKTA
Powered by TranslatePress